வணக்கம்,
வள்ளலார் பெருமானின் அண்ணன் மருகரும், அவரின் மாணாக்கர்களிள் ஒருவருமான "பொன்னேரி சுந்தரம் பிள்ளை" அவர்களால் பாடப்பட்டு 1893 ஆம் ஆண்டு சென்னை அல்பேனியன் அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டதே இந்த வள்ளலார் பிள்ளைத்தமிழ் என்னும் அறிய நூல்.
அன்பர்கள் படித்து பயன்பெறுக.
நன்றி.
No comments:
Post a Comment